காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 17-ந்தேதி கூடுகிறது

புதிய தலைவர் ஹல்தார் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
காவிரி
காவிரி
Published on

இந்த நிலையில் புதிய தலைவர் ஹல்தார் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை, காவிரி தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெறும் விசாரணை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்...திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடங்கியது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com