நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மக்களவையில் ஆஷா போஸ்லேவுக்கு இரங்கல்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மக்களவையில் ஆஷா போஸ்லேவுக்கு இரங்கல்
Published on

தொகுத மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடியுள்ளது.

மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று தொடங்கி 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில், தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்படுகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடியதும், மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com