அதிபர் புதின் அழைப்பை ஏற்று ரஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
அதிபர் புதின் அழைப்பை ஏற்று ரஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

ரஷிய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷியா புறப்பட்டார். ரஷியா செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரஷியாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com