கேரளா சட்டசபை தேர்தல்: வெற்றி பெற்றார் பினராயி விஜயன்

கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை.
கேரளா சட்டசபை தேர்தல்: வெற்றி பெற்றார் பினராயி விஜயன்
Published on

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. காலை முதலே காங்கிரசின் யுடிஎப் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதன்படி, காங்கிரஸ் ஆட்சி கேரளாவில் அமைய உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மாடம் (Dharmadam) தொகுதியில் போட்டியிட்டார்.

காலையில் இருந்து பின்னடைவைச் சந்தித்த முதல் மந்திரி பினராயி விஜயன் 85,614 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 19247 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com