மலைப்பாதையில் கவிழ்ந்த கார்.. 8 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி | Maharastra

ஸ்கார்பியோ கார் மலைப்பாதையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தது.
மலைப்பாதையில் கவிழ்ந்த கார்.. 8 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி | Maharastra
Published on

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள், சதாரா மாவட்டத்தை சேர்ந்த அனல் பவார் (25), ஆதித்யா அசோக் (21), ரிதேஷ் ராஜேந்திரா (25), சுஹாஸ் ஜிதேந்திரா (20), அன்ஸ் சமீர் (18), ஆனந்தா சிங்னடே (21), நிகில் அபிமன்யு (25), சந்தீப் கட்கர் (35) ஆகிய 8 பேர் ஆவர். ரத்னகிரியில் உள்ள ஹார்னாய் கடற்கரைக்கு பிகினிக் சென்று

ரத்னகிரியில் உள்ள ஹார்னாய் கடற்கரைக்கு பிகினிக் சென்று திரும்பும் வழியில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் பயணித்துகொணிடிருந்த ஸ்கார்பியோ கார் மலைப்பாதையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டள்ளது.

உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு மீட்புக் குழுவினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com