பிறந்தநாள் பார்ட்டியில் பயங்கரம்.. 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 4 சிறுவர்கள் கைது

மது போதையில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பிறந்தநாள் பார்ட்டியில் பயங்கரம்.. 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 4 சிறுவர்கள் கைது
Published on

ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 31 அன்று தனது நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு மேல் 3 ஆண் நண்பர்கள் வந்துள்ளனர்.

15 முதல் 17 வயதுடைய சிறுவர்களான அவர்கள் மது அருந்திவிட்டு போதையில்

சிறுமியின் ஆண் நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமி கடந்த 16-ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தொடர்புடைய 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com