அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்

அரியானா மாநிலத்தில் மெஜாரிட்டிக்கு 46 இடங்கள் தேவை.ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் ஐந்து நியமன எம்.எல்.ஏ.-க்களை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.
அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல்  வாக்கு எண்ணிக்கை:  முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

அரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com