என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் 86 சதவீதம் குறைவாக பெய்த மழை
Byமாலை மலர்2 Sep 2023 5:38 AM GMT (Updated: 2 Sep 2023 7:16 AM GMT)
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது
- ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை வழக்கமாக 174.6 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. மேலும் வழக்கத்தை விட மிக குறைவான அளவே மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 42.6 சென்டி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 6 சென்டி மீட்டர் மழையே பெய்துள்ளது. இது 86 சதவீதம் பற்றாக்குறையாகும்.
ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை வழக்கமாக 174.6 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 91.16 சென்டி மீட்டர் மழையே பெய்திருக்கிறது. பருவமழை காலத்தில் மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதால் வறட்சி நோக்கி கேரள மாநிலம் செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் நீரை சேமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×