இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தேர்வு!

கேரளாவில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 2 கோடி கத்தோலிக்கர்களுக்குத் தலைமை தாங்கும் முதல் தலித் பேராயர் இவர் ஆவார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தேர்வு!
Published on

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்ட்டுள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில், ஐதராபாத் பேராயர் பூலா அந்தோணி தலைமை பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

64 வயதான இவர், இந்தியாவில் உள்ள சுமார் 2 கோடி கத்தோலிக்கர்களுக்குத் தலைமை தாங்கும் முதல் தலித் பேராயர் ஆவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com