அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் ஒப்பிட்டு பேசியதாக ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது மும்பை நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் திருதிமான் ஜோஷி வழக்கு தொடர்ந்தார். 2017ம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com