கனிமொழி மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு - விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை

திமுக எம்.பி. கனிமொழி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமொழி மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு - விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை
Published on

திண்டிவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com