தேனி:.தேனி அருகில் உள்ள சாலிமரத்துப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் முத்துராஜ்(34). .இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துராஜ் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். .பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.