பொன்னேரி:.பொன்னேரியை அடுத்த ஆமூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது54). தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். .இந்த நிலையில் ஆமூரில் தண்ணீர் டேங்க் அருகில் பாரதி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.