என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சின்னமனூரில் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்27 March 2023 11:09 AM IST
- சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
- சம்பவ த்தன்று தனது வீட்டு கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம் எரசக்க நாயக்கனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 53). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலை யில் அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை.
இதனால் சம்பவ த்தன்று தனது வீட்டு கழிவறையில் தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் சின்ன மனூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X