சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி

சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது. ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது. விவாதங்கள், விளக்க காட்சி, வினாடி-வினா, இணைப்பு விளையாட்டுகள், மைம் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஸ்டார்ட் அப் திட்டமிடல் என்ற பெயரில் கருத்தரங்கு நடந்தது. ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது வெற்றிக் கதையை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com