சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மகாதேவமலை மகானந்த சித்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்விழா ஏற்பாடுகளை பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்
சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் பிச்சனூர் ஆணைகட்டி கணபதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் மகாதேவமலை மகானந்த சித்தர், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யா னந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவ னங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, முன்னாள் நகரமன்ற தலைவர் த.புவியரசி, நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் ஏ.ராஜேந்திரன், தலைவர் ஏ.தங்கமணி, செயலாளர் எம்.வஜ்ரவேல், பொருளாளர் டி.கார்த்திகேயன், துணைத் தலைவர் ஜி காந்தி, துணை செயலாளர் கே.சுப்பிரமணி உள்பட விழா குழுவினர், பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com