சாராயம் பதுக்கிய மூதாட்டி கைது

10 பாக்கெட்டுகள் பறிமுதல் போலீசார் விசாரணை
சாராயம் பதுக்கிய மூதாட்டி கைது
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ரகிமான்பேட்டையை சேர்ந்த 85 வயது மூதாட்டி தனது வீட்டின் பின்புறம் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி 10 பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com