ஆரணியில் சாராய வேட்டையில் 13 பேர் கைது

போலீசார் ரெய்டு நடத்தியதில் சிக்கினர் 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்
ஆரணியில் சாராய வேட்டையில் 13 பேர் கைது
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சந்தவாசல் கண்ணமங்கலம் களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராய ரெய்டு நடத்த உத்தரவிட்டனர்.

ஆரணி சரக டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் போலீசார் அதிரடியாக சாராய ரெய்டு நடத்தியதில் ஆரணி தாலுகாவில் மீனா, வேண்டா, கிருஷ்ணமூர்த்தி, ராமதாஸ், பாக்கியராஜ், பாபு, சந்தவாசல் பகுதியில் சாந்தி வனிதா கண்ணமங்கலம் பகுதியில் விஜயகாந்த், ரேவதி உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சுமார் 1000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com