அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

50 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து பல்லடம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com