திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி சார்பில் மருத்துவர் தினம் கொண்டாட்டம்

மருத்துவமனைகளில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் சார்பில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி காட்சி.

https://www.maalaimalar.com/preview/story-182815
மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி காட்சி. https://www.maalaimalar.com/preview/story-182815
Published on

திருப்பூர்:

திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் சார்பில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருப்பூர் மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டதுடன் மருத்துவர்களிடம் பணிகளின் மகத்துவங்களை கேட்டு அறிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி மற்றும் பள்ளியின் பொருளாளர் லதா கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பள்ளியின் முதல்வர் பிரமோதினி , ஒருங்கிணைப்பாளர்கள் வி.மோகனா , நித்யா , பள்ளியின் இன்ட்ராக்ட் பொறுப்பாளர் ஆசிரியை ரஞ்சிதா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com