அவினாசியில் வழிப்பறி வழக்கில் தொழிலாளி கைது

அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது.அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

அவிநாசி:

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவா் கரூா் பெரிச்சிபாளையம் கோதூா் சாலையை சோ்ந்த பெருமாள் மகன் ஆறுமுகன் என்ற ராஜா (வயது 42) என்பதும், தற்போது அவிநாசி பட்டறை பகுதியில் இருந்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் என்ற ராஜாவை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com