

திருப்பூர்:
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு, திருப்பூர் பிரிவு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆன்லைனில் நடந்தது. 2022-23ம் ஆண்டுக்கான புதிய தலைவராக மில்டன் அம்புரோஸ்ஜான், துணை தலைவராக சங்கீதா ஆகியோர் பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு, திருப்பூர் பின்னலாடை துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.