என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதி விநாயகர்.
எம்.நாதம்பாளையம் ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்- நாளை நடக்கிறது
- கும்பாபிேஷகம் நாளை 13-ந்தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது.
- கோபூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
அவிநாசி:
அவிநாசி ஒன்றியம் எம். நாதம்பாளையத்தில் உள்ள ஆதி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நாளை 13-ந்தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதனால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து சென்றனர். முன்னதாக ஆதி விநாயகர் கோவிலில்மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ நவகிரஹ ஹோமம், மற்றும் கோபூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
Next Story






