ஜெயலலிதா பிறந்தநாள் விழா: கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. மரியாதை

விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி.
ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி.
Published on

பெருமாநல்லூர்:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பின்னர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள், எஸ்.எம்.பி, மாநகர இணைசெயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், முன்னாள் தலைவர் தங்கராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், முன்னாள், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், ஊராட்சி செயலாளர்கள் உத்தமேஸ்வரன், ராக்கியன்னன், செல்வராஜ், குமாரசாமி, தங்கராஜ், முருகேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com