அவினாசியில் 11-ந்தேதி நடக்கிறது மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின் நுகர்வோர் தங்கள் மின் தொடர்பான குறைகளை நேரில் மனுக்களாக தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வருகிற 11-ந் தேதி அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்ைவ பொறியாளர் சார்பில் வருகிற 11-ந் தேதி அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிகிறார். எனவே மின் நுகர்வோர் தங்கள் மின் தொடர்பான குறைகளை நேரில் மனுக்களாக தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com