பாளை அருகே அய்யா வைகுண்டர் தாங்கலில் அன்னதானம்- முன்னாள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பாளை அருகே அய்யா வைகுண்டர் தாங்கலில் அன்னதானத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தொடங்கி வைத்தார்
முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் அன்னதானத்தை தொடங்கி வைத்த காட்சி.
முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் அன்னதானத்தை தொடங்கி வைத்த காட்சி.
Published on

நெல்லை:

நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு–ட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றியம், அரியகுளம் ஊராட்சி ஆதிமலை அய்யா வைகுண்டரின் 10-ம் ஆண்டு திருவிழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இதில் குருபண்டாரம் அழகு பாண்டி, அ.தி.மு.க. பாளையங்கோட்டை ஒன்றிய தகவல் தொடர்பு பொருளாளர் மாயா ரகுராம், தருவை கிளை செயலாளர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com