ஜெயகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்அன்னதானம் வழங்கப்பட்டது
ஜெயகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், செல்லங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோவில் நடைபெற்றது.

இன்று அதிகாலை ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோயில் வளாகத்தில் நான்காம் கால பூஜை, தீபாராதனை, பூர்ணாஹீதி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com