தேன்கனிக்கோட்டை கோவிலில் திருட்டு

கோவிலில் புகுந்து மர்ம நபர்கள் 5 கிராம் தங்க நகை, 1000 பணம் ஆகியவை திருடி சென்றனர்.தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை கோவிலில் திருட்டு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கோவிலில் புகுந்து மர்ம நபர்கள் 5 கிராம் தங்க நகை, 1000 பணம் ஆகியவை திருடி சென்றனர்.

இது குறித்து வார்டு கவுன்சிலர் சஞ்சனா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com