பண்ருட்டியில் சொந்த செலவில் சாலையை சீரமைத்த கவுன்சிலர்

இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார்.
பண்ருட்டியில் சாலைசீரமைக்கப்படுவதை படத்தில் காணலாம். 
பண்ருட்டியில் சாலைசீரமைக்கப்படுவதை படத்தில் காணலாம். 
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி - சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் லாரி வெங்கடேசன் தனது சொந்த செலவில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, தார் ஆகியவை எடுத்து வந்து புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார். இவரது முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com