

வீ. கே. புதூர்:-
பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கான முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் அனிதா மருத்துவர்கள் கீர்த்தி,சம்சுல்குதா, சிஞ்சுபிரசாத், பள்ளி தலைமையாசிரியர் சுந்தரகுமார்,உதவி தலைமையாசிரியர் மாணிக்கசுந்தரி, உடற்கல்வி ஆசிரியர் ரிச்சர்டு, சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, ஆய்வாளர் சண்முகசுந்தரம், மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பல