காஞ்சிபுரத்தில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி மதுக்கடைகள் அடைப்பு.மதுக்கடைகள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு.
காஞ்சிபுரத்தில் நாளை மதுக்கடைகள் அடைப்பு
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நாளை (17-ந் தேதி) நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com