தாம்பரம் பகுதியில் நாளை மின்தடை

தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.
தாம்பரம் பகுதியில் நாளை மின்தடை
Published on

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: தாம்பரம் பகுதியில் கடப்பேரி ராதா நகர், நேரு நகர், குமரன் குன்றம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com