காஞ்சிபுரத்தில் பெற்றோரை தாக்கிய மகன் கைது

காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி. போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பெற்றோரை தாக்கிய மகன் கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி. இவர்களது மகன் கார்த்திக். இவர் மது போதையில் தனது பெற்றோரை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com