புழல் விளாங்காடுபாக்கத்தில் அன்பழகன் நூற்றாண்டு விழா- 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி

தி.மு.க. சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்.மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புழல் விளாங்காடுபாக்கத்தில் அன்பழகன் நூற்றாண்டு விழா- 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
Published on

சென்னை:

சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய தி.மு.க. சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழன் பிரசன்னா, முரசொலி மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதிசரவணன், புழல் ஒன்றிய கழக அவைத்தலைவர் ர.செல்வமணி, துணை தலைவர் கலாவதி நந்தகுமார், செங்குன்றம் பே.செயலாளர் ஜி.ராஜேந்திரன், புழல் ஒன்றிய தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், புழல் ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேஸ்வரி எத்திராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சி.அற்புதராஜ், மூ.ரமேஷ், ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன், ரா.ஏ.பாபு, பி.நந்த குமார், கபிலன், வடகரை விஜி, கமலக்கண்ணன், பா.மதிவாணன், குறிஞ்சி எஸ்.கணேசன், பி.ராமகிருஷ்ணன், புதுக்கராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், என்.ராமு, என்.ஜானகிராமன், ஆஷா கல்விநாதன், பி.சிவக்குமார், கே.கபிலன், மா.மணி, சி.ஏழுமலை, சி.தேவன், சி.மனோகரன், டி.அருணகிரி, ஜெ.முருகன், கலைவாணன், அரி, பிரபா, ராமச்சந்திரன், எ.தினேஷ், இ.ஞானசேகரன், பெ.எழிலன், பெ.கபிலன், ஜி.கே.இனியன், செ.யுவராஜ், என்.எம்.டி.இளங்கோவன், ஆர்.டி.சுரேந்தர், பாலசுப்பிரமணி, விளாங்காடுபாக்கம், ஊராட்சி கிளை செயலாளர்கள் டி.நித்தியானந்தம், வெ.பாரதி, ஜெ.தங்கராஜன், ஆர்.மல்லியார், ஜி.காமராஜ், வெ.கோவிந்தராஜ், பெ.பரிமள செல்வம், டி.நாகராஜ், சு.தனஞ்செழியன், எ.சீனு, எ.வி.அருண், எஸ்.ராமு, எம்.சதீஷ், ச.தனுஷ், நிலவழகி, இனியன், ரதி சீனிவாசன், கே.சத்தியசீலன், ஆனந்திநாகராஜன், தர்மி ரவி, ஏ.எல்.மாரி, அருணாதேவி சீனு, விளாங்காடுபாக்கம் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கே.அப்பன்ராஜ், கு.இளவரசன், கே.அருள்மொழிவர்மன், திராவிட டில்லி, ஏ.பிரேமலதா, ஈஸ்வரி, செ.மதுரைமுத்து, கே.சேகர், ர.சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com