திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 95 ஆயிரம் பேர் பயன்

சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 95 ஆயிரம் பேர் பயன்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 95 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 998 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.

சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த தகவலை சென்னை-திருவள்ளூர் ஆம்புலன்சு சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திப்குமார் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com