சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: சேலம், நாமக்கல்லில் நாளை மறுநாள் அறிவியல் தேர்வு நடக்கிறது.
.
.
Published on

சேலம்:

இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது.  

அதன்படி நாளை மறுநாள் (10-ந்தேதி) புதன்கிழமை  காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com