என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்
- தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா. மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும்.
தாரமங்கலம்:
மேச்சேரி அருகிலுள்ள தெதித்திகிரிபட்டி பகு தியைசேர்ந்தவர் சின்னு என்பவரின் மனைவி பாப்பா (வயது 45) இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்த போது கருக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த திருச்சி சமயபுரம் பகுதியைசேர்ந்த டவர் வேலை செய்யும் தொழி லாளி கிரிதரன் (26) என்ப வரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா.
மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும். கிரி தரன் சேலம் அரசு மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பாப்பா கொடுத்து வாக்கு மூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.