மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் வசூல்

மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் வசூல்
Published on

காஞ்சிபுரம்:

மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் செயல் அலுவலர் கவெனிதா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 ரொக்கம், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com