அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காட்சி பொருளான நகரும் படிக்கட்டுகள்

பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காட்சி பொருளான நகரும் படிக்கட்டுகள்
Published on: 

அரக்கோணம்:

அரக்கோணம் ரெயில் நிலையத்தின் 6-வது மற்றும் 7-வது நடை மேடையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தானி யங்கி நகரும் படிக்கட்டுகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே காட்சி பொருளாக வைத் துள்ளனர்.

கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து இதனை பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com