மானிய விலையில் விவசாய உபகரணங்கள்

ரூ.34,000 விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் வேளாண் அதிகாரி தகவல்
மானிய விலையில் விவசாய உபகரணங்கள்
Published on

நெமிலி:

காவேரிப்பாக்கம் பகுதியில் வேளாண்துறை அலுவலகம் உள்ளது.

உழவர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய மானாவாரி எண்ணெய் பாதுகாப்பு இயக்கம் இணைந்து 2022-23 ஆண்டுக்கான கலைஞர் ஒருங்கிணைந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கர்ணாவூர் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ரூ.1,35,800 மதிப்புள்ள சுயல் கலப்பையை சதவீதம் மானிய மாக ரூ.34,000 விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் இந்த சுயல் கலப்பையை காவே ரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் வழங்கினார்.

உடன் வேளாண் உதவி அலுவலர் ஆகாஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com