மூத்த வாக்காளருக்கு பாராட்டு சான்றிதழ்

புதுக்கோட்டையில் மூத்த வாக்காளர் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதுகலெக்டர் மெர்சி ரம்யா மூத்த வாக்காளருக்கு வழங்கினார்
மூத்த வாக்காளருக்கு  பாராட்டு சான்றிதழ்
Published on: 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வழங்கிய, மூத்த வாக்காளர் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மூத்த வாக்களர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி , ஆர்.டி.ஓ.முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com