கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று

கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று மீட்கப்பட்டது தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் உதவியுடன் மீட்டனர்
கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று
Published on

கந்தர்வகோட்டை, 

கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ரவி என்பவருக்கு சொந்தமான பசுங்கன்று ஒன்று அருகில் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்தது.ரவி கொடுத்த தகவலின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய காவலர்கள் விரைந்து சென்று பசுங்கன்றை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் செப்டிக் தேங்காய் பாதுகாப்பாகமூடி வைக்க அறிவுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com