பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு பதியப்பட்டது கடனை திருப்பி கேட்டதால் சம்பவம்
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
Published on

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 43 ) இவர் அதே கிராமத்தை சேர்ந்த ரோஸ்மேரி என்பவருக்கு ரூ 50.ஆயிரம் கட னாக கொடுத்துள்ளார். பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பி தராததால், ஆரோக்கியமேரி அவரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆரோக்கியமேரியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆரோக்கியமேரி வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரா ஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com