பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேப்பங்குடி அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 39), பாஸ்கர் (31), பொன்னுசாமி (32), ரவி (36) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து போலீசார் ரூ.700-ஐ பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com