கொடுவாய் பகுதியில் நாளை மின்தடை

துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, உகாயனூா் ஆகிய பகுதிகள் ஆகும்.
கொடுவாய் பகுதியில் நாளை மின்தடை
Published on

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை      22-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ஹரிபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, உகாயனூா் ஆகிய பகுதிகள் ஆகும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com