search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுமலை வந்தடைந்தார் பிரதமர் மோடி- புலிகள் காப்பகத்தை பார்வையிடுகிறார்
    X

    முதுமலை வந்தடைந்தார் பிரதமர் மோடி- புலிகள் காப்பகத்தை பார்வையிடுகிறார்

    • பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை வந்தடைந்தார்.
    • பிரதமர் வருகையையொட்டி, மசினக்குடியில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    முதுமலை:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை வந்தடைந்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.

    T23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய பழங்குடியின வனத்துறை ஊழியர்களை பிரதமர் சந்திக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

    பிரதமர் வருகையையொட்டி, மசினக்குடியில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×