என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது போதையில் சாக்கடையில் விழுந்த புரோட்டா மாஸ்டர்
- புரோட்டா மாஸ்டர் ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்தார்.
- அக்கம்பக்கத்தினர் மீட்டு குளிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.
தாராபுரம் :
தாராபுரம் பூக்கடை கார்னர் நெரிசலான பகுதியாகும். இன்று காலை 8.30 மணி அளவில் பள்ளி, அலுவலகம், கல்லூரி மாணவர்கள் செல்லும் கூட்ட நெரிசல் பகுதியில் போதையில் தள்ளாடிய படி வந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.
Next Story






