நுணாக்காடு ஊராட்சியில் மயான கொட்டகை திறப்பு

ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மயான கொட்டகை திறப்பு
மயான கொட்டகை திறப்பு
Published on

திருத்துறைப்பூண்டி:

நுணாக்காடு ஊராட்சி தென்பாதி கிராமத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக மயான கொட்டகை கட்டப்பட்டது.

இதனை ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் , ஊராட்சி செயலர்இளங்கோவன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்கோ விந்தராஜ் , சாமூண்டீஸ்வரி உலகநாதன், சத்யா செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com