என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பெரியகுளத்தில் முதியவர் மாயம்
- சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- வழக்குபதிவு செய்து போலீசார் முதியவரை தேடி வருகின்றனர்
பெரியகுளம்:
பெரியகுளம் ஏ.புது க்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியமாதா நகரை சேர்ந்தவர் அல்போன்ஸ். கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் அவரது மனைவி அமலோ ற்பவம் பெரியகுளம் போலீ ஸ்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து போலீ சார் முதியவரை தேடி வருகின்றனர்
Next Story






