மயிலம் அருகே : வீடு புகுந்து பணம் திருட்டு

மயிலம் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடிச் சென்றனர். பீரோவை உடைத்து பீரோவில்இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.
மயிலம் அருகே : வீடு புகுந்து பணம் திருட்டு
Published on

விழுப்புரம்:

மயிலம் அருகே செக்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபால் மனைவி பாலா (வயது 60) . கணவர் இல்லை வீட்டில் தனியாக வாஸ்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் இவரு வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்து பீரோவில் உடைத்து விரைவில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com